ஸ்பெயின் நாட்டில் உள்ள பியுனோல் நகரில் ஆண்டுதோறும் தக்காளி திருவிழா நடைபெறும். இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும். இந்த திருவிழாவின்போது ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி விளையாடுவார்கள். இந்த திருவிழாவுக்காக 130 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தக்காளி திருவிழாவை காண்பதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த 1945-ஆம் ஆண்டு குழந்தைகள் உணவுக்காக தக்காளியை வீசி சண்டை போட்டது தான் வருடம் தோறும் தக்காளி […]
Tag: ஸ்பெயின் நாடு
ஸ்பெயின் நாட்டு பெண்களுக்கு, அந்நாட்டு அரசு சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் போது, 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தமானது, வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற படுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மிகவும் […]
ஸ்பெயின் நாட்டியில் நடைபெற்ற 48-வது லா ரோடா என்ற சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரபல இளம் வீரர் பிரக்ஞானந்தா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் செஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதான, 15 வயது நிரம்பிய குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினில் நாடாளுமன்றத்தில் நுழைந்த எலியால் எம்பிக்கள் துள்ளிக்குதித்து ஓட்டம் பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஸ்பெயின் நாட்டின் நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தபோது. சுசானா டயஸை செனட்டராக தேர்ந்தெடுக்க பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. எம்பிகள் வாக்கெடுப்புக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு எலி நாடாளுமன்றத்தில் புகுந்ததால் அனைவரும் அலறினார்கள். நாடாளுமன்றத்தில் புகுந்த எலி பெண் எம்பி […]
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓவிடோ என்ற நபர் அவசர சேவை மையத்திற்கு பணிபுரியும் நபர்களை வெறுப்பேற்ற 9000 முறை போன் செய்துள்ளார். தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் அரசு அவசர மையங்களை அமைத்து அவசர உதவி எண்களை அறிமுகம் செய்கின்றது. அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றது. ஆனால் பலரும் அவசர உதவி எண்களை தவறாக உபயோகம் செய்து வருகின்றனர். […]
ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல உலக நாடுகள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நல்ல லாபமும் நிறுவனங்களுக்கு கிடைத்ததால் இந்த முறையை பின்பற்ற அனைத்து நாடுகளும் அங்கீகரித்தது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தில் வெற்றி கண்டது. இதனை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இதில் […]