ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில் தான் பொருளாதாரம் கடுமையாக அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் ஐரோப்பிய மண்டலத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பணவிக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து எரிவாயு, உணவு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து […]
Tag: ஸ்பெயின் நாட்டில்
மின்சாரத்தை சேமிக்க ‘டை’ அணிவதை நிறுத்துங்கள் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் வினோதமான அறிவுரை. ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக வெப்ப அலை வீசிவருவதால் அங்கு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே வேளையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எரிவாயு இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் குறைந்துள்ளதால் மின்உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மின்சாரத்தை சேமிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் […]
ஸ்பெயினில் மீண்டும் தொடங்கிய காளை பந்தயத்தில் முதல் நாளன்று மூன்று பேர் காயமடைந்தனர். ஸ்பெயின் நாட்டில் பம்ப்லோனா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காளை பந்தயம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த காளை பந்தயம் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு குறுகிய வீதியில் ஓடிய காளைகளை வெள்ளை உடை அணிந்தவர்கள் துரத்தி சென்றனர். சுமார் 800 கிலோமீட்டர் ஓடிய காளைகள் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் நுழைந்தது. மேலும் நேற்று […]