Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு ஸ்பெஷல் மூவி என்றால் இது தான்…? நடிகர் ஆர்யா ஓபன் டாக்…!!!!!

டெடி,சார்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்திருக்கின்ற திரைப்படம் கேப்டன். இந்த திரைப்படம் வருகின்ற எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா, ஹரிஷ், உத்தமன் காவியா ஷெட்டி போன்றோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நடிகர் ஆர்யா சென்று கேப்டன் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களுடன் பார்வையிட்டு வருகின்றார். இந்த நிலையில் கோவையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கேப்டன் படத்தின் முதல் ட்ரைலரை நடிகர் ஆர்யா பார்த்து […]

Categories

Tech |