ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 36 மணி நேரங்களில் 3 ராக்கெட்டுகளை வானத்தில் ஏவி சாதனை நிகழ்த்தியிருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் உலகப் பணக்காரராகவும் திகழ்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுமார் 36 மணி நேரங்களில் 3 ராக்கெட்டுகளை வானில் ஏவி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதேபோன்று கடந்த ஜனவரி மாதத்திலும் இரு தினங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது […]
Tag: ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பணியாளர்கள், தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதம் எழுதியதால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கிய நிலையில் மொத்தமாக அந்நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால், அதன்பின் அத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் ஸ்பேஸ் எக்ஸ் […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன் டெஸ்லா நிறுவனத்தில் பணி வேண்டுமா? என்று ட்விட்டரில் விளம்பரம் செய்திருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி கொண்டிருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ஹார்ட்கோர் வழக்குத் துறையை டெஸ்லா நிறுவனத்தில் அமைத்திருக்கிறோம். Tesla is building a hardcore litigation department where we directly initiate & execute lawsuits. The team […]
சூரிய புயல் காரணமாக விண்ணில் செலுத்திய 40-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 40 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் சூரிய புயல் தாக்குதலின் காரணமாக புவி வட்டப்பாதையில் இருந்த 40 செயற்கைக்கோள்களும் விலகி வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விட்டன. இதுகுறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூரிய புயல் உண்டாகி வளிமண்டலத்தை அடர்த்தியாக்கியது. இதனால் விண்வெளியில் செலுத்தியிருந்த 49 […]
சில வருடங்களுக்கு முன் ஸ்பேஸ் நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளின் ஒரு பகுதி, சந்திரனில் மோதி வெடிக்க இருப்பதாக விஞ்ஞானி கணித்திருக்கிறார். உலகில் கோடீஸ்வரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த 2015-ஆம் வருடத்தில் விண்ணில் ஏவப்பட்டிருந்த செயற்கைகோள் பணிகளை முடித்த பின் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இந்த செயற்கைகோளின் ஒரு பகுதி வரும் மார்ச் மாதத்தில் சந்திரனில் மோத வாய்ப்பிருப்பதாக பில் க்ரே என்ற விண்வெளி ஆய்வாளர் கணித்து கூறியிருக்கிறார். இந்த செயற்கைக்கோள், […]
ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் மோசமான வானிலை காரணமாக பூமிக்கு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்தின் வீரர் ஒருவர், நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ஆய்வு பணிக்காக ஸ்பேஸ்-எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்ணிற்கு சென்றிருந்தனர். இதையடுத்து விண்ணுக்குச் சென்று க்ரூ-2 எனப்படும் விண்வெளி ஆய்வு திட்டத்தின் […]
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழன் கோளில் உள்ள 80 நிலவுகளில் ஒன்றாக இருக்கும் யூரோப்பாவில் ஆராய்ச்சி செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதாவது யூரோப்பா மனிதர்கள் வாழ ஏற்ற இடமா? என்பதை ஆராய வரும் 2024 ஆம் வருடத்தில் ஆய்வுகலனை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் […]
விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனம். எலான் மஸ்க்கின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பாதுகாப்பு மேம்படுத்துவதற்காக நாசாவுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜூர்சிக் இதனை குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘வானிலை நிலவரங்கள் ,லொகேஷன், தகவல் தொடர்புகள் போன்ற பல செயற்கைக்கோளை நம்பி தான் மக்கள் உள்ளனர்’ . விண்வெளியில் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தகவல் தொடர்புகளை அதிகரிப்பது , தகவலை […]