எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உளவு செயற்கைக் கோள் ஒன்றை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் உள்ளது. அங்கு வணிக ரீதியிலும், தங்களது சொந்த ஆராய்ச்சிக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது. அதன்படி பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் அந்நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள வாண்டன்பெர்க் […]
Tag: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
உக்ரைனில் ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரகணக்கான ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நிறுவி உள்ளது. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் கண்ணாடி இழை இல்லாமல் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள்களை பயன்படுத்தி அகண்ட அலைவரிசை இணைய வசதியை அளித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள இணைய வசதிகள் சேதப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் உக்ரைன் துணை பிரதமர் […]
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆராய்ச்சியில் இருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் இருக்கின்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்புகின்ற திட்டத்தின் படி, க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 பிரக ராக்கெட்டை தயாரித்தது. அந்த ராக்கெட் மூலமாக பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி கடந்த 31ம் தேதி புளோரிடாவில் இருக்கின்ற கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு […]