1070 அடி உயர அடுக்குமாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மேன் போல் ஏரிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்க நாட்டில் பிரான்சிஸ்கோ என்ற நகரம் அமைந்துள்ளது இந்த நகரத்தில் உயரமான கட்டிடமாக கருதப்படும் Salesforce tower மீது மேய்சன் டெஸ்சாம்ப்ஸ் என்ற 22 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் ஸ்பைடர்மேன் போன்று ஏறியுள்ளார். அமெரிக்காவின் கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்ட வரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவர் 61 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறியுள்ளார். மேலும் போலீசார் தொடர் எச்சரிக்கை […]
Tag: ஸ்பைடர் மேன்
போரினால் சோகத்தில் இருந்த உக்ரைனிய குழந்தைகளுடன் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற ஹீரோக்கள் விளையாடி வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 32- வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் கிவ், கார்கிவ், மரியுபோல் போன்ற நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகள் ஆங்காங்கே குண்டுகள் வீசிக் கொண்டு இருப்பதால் உக்ரேனிய மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள […]
தற்போது Spider-Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டது. ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமெனில் ஸ்பைடர் மேனை வைத்துக்கொண்டு புதிதாகவும் வித்தியாசமாகவும் ஏதாவது செய்தாக வேண்டும். இந்நிலையில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படங்களின் வரிசையில் “ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்” இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூபாய் 212 கோடி வசூல் செய்துள்ளது […]
லண்டனில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Aada Clapham Junction சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்பைடர்மேன் உடையணிந்து மர்மநபர் ஒருவர் இரவு நேரத்தில் திடீரென புகுந்து அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் ஆறு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் […]
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்பைடர் மேன் போன்றும், பேட் மேன் போன்று உடையணிந்து மக்களுக்கு பணி செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.. அந்த வகையில், கொரோனாவை தடுக்க போர்ச்சுக்கல் நாடும் மார்ச் 18ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுதியுள்ளது. இந்த நிலையில் லிஸ்பன் நகரின் […]
வீட்டில் அடைப்பட்டிருக்கும் குழந்தைகளை கவருவதற்காக ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்துள்ளார் உள்ளூர் கலைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களையும் வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகளையும் கவரும் விதமாக மான்செஸ்டர் நகரில் ஒருவர் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர்மேன் அவதாரம் எடுத்து ஸ்பைடர் மேன் முக கவசம் ஆடைகள் அணிந்து தெருவில் சாகசம் மேற்கொண்டு வருகிறார். அதன் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பிரிட்டனை சேர்ந்த மக்கள் […]