Categories
தேசிய செய்திகள்

10 முதல் 15% கட்டண உயர்வு….. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு….!!!

விமான கட்டணத்தை உயர்த்தப் போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குறைந்த கட்டண சேவை விமான நிறுவனமாக இருந்தது. இந்த நிறுவனம் தற்போது எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் பண மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 10 சதவீதத்தில் இருந்து 15% வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறியதாவது, விமானத்தின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு பின்…. மதுரையில் இருந்து இன்று மீண்டும்…. பயணிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் உள்ள மதுரையில் கொரோனாவின்  காரணமாக கடந்த 6 மாதங்களாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்ட  நிலையில், துபாய்க்கு மதுரையில் இருந்து விமான போக்குவரத்து இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே துபாய் செல்வதற்காக 175 பயணிகள் இன்று காலை 11 மணியளவில் முன்பதிவு செய்திருந்தார்கள். மேலும் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான […]

Categories

Tech |