பிளிப்கார்டு நிறுவனமானது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. அதன்படி ஐபோன் 13 ஸ்மார்ட் போனை பிளிப்கார்டு மிக கம்மியான விலையில் விற்பனை செய்கிறது. மேலும் 5G மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 13ஐ ரூபாய்.69,990-க்கு விற்பனை செய்கிறது. இதற்கிடையில் பிளிப்கார்ட்டில் ரூபாய்.7,991 வரை தள்ளுபடியை பெறலாம். ஆப்பிள் நிறுவனம் தன் பழைய மொபைலுக்கு கூட அப்டேட்டுகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த மொபைலின் கேமரா […]
Tag: ஸ்மார்ட்போன்
6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய சியோமிரெட்மி 11 ப்ரைம் 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,999-க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.6 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய ரியல்மி 9ஐ 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.14,999க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.58 இன்ச் 90Hz டிஸ்பிளேஉடைய போகோ எம்4 5Gஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,199க்கு விற்கப்படுகிறது. இவை 5000எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. […]
நம்மிடமுள்ள பொருட்களில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக ஸ்மார்ட்போன் மாறிவிட்டது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும். புகைப்படம், வீடியோக்கள், குடும்பவிபரம், வங்கிகணக்கு விவரங்கள் என பல்வேறு வசதிகள் இப்போது வரும் ஸ்மார்ட் போன்களில் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் திடீரென தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது தான். ஆகவே வங்கிக் […]
இந்தியாவில் சென்ற வாரம் பிரதமர் நரேந்திரமோடி 5G சேவைகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதன் 5ஜி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு படிப் படியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்மையில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5G சேவைகளை முதல் கட்டமாக டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி ஆகிய 8 நகரங்களில் வழங்க இருப்பதாக அறிவித்தது. அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G சேவையானது மார்ச் 2024-க்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் […]
இந்தியாவின் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. அதில் ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல் குழுமத்தில் அதாணி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் முன்னணி தொலைதொடர்பு நநிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. […]
இந்தியா 5ஜி அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. 4ஜி ஐ விட 10 மடங்கு வேகமான இணைய வேகத்துடன் 5ஜி வருகிறது. 5ஜி வருகைக்கு முன்னதாக, ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் பட்ஜெட் பிரிவில் கூட 5ஜி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பல்வேறு டெலிகாம் ஆபரேட்டர்களும் நாட்டில் 5ஜி சேவைகளை தொடங்குவதற்கான நடைமுறைகளுடன் போட்டி போட்டு வருகின்றனர். ஐந்தாவது தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பம் செப்டம்பர் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த […]
Motorola நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Motorola G32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்படும் என்றும் 2 வருடங்களுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் Motorola அறிவித்துள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Moto G32 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி […]
இளைஞர்களுக்கு இலவசமாக 2 கோடி ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என்று உத்திரபிரதேச பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கான மாநில பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா இன்று தாக்கல் செய்தார். இதில் 2002 23 ஆம் நிதி ஆண்டிற்கு ரூபாய் 6.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்காக 39,181.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்: பெண்களுக்காக மாநில அளவில் சைபர் உதவி பிரிவுகள் […]
தமிழகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய செயல்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ரூ.13.75 கோடியில் 10,200ஸ்மார்ட் போன்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக விரைவில் ஸ்மார்ட் போன்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதனால் கூடிய விரைவில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முக்கிய செய்திகள் உடன் […]
விவோ நிறுவனத்தின் V23e 5 ஜி ஸ்மார்ட் போனுக்கு இந்தியாவில் விலைக்குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால சிறப்பு தள்ளுபடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விவோ V23e 5 ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் சன் சைடு கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது. தற்போது சம்மர் ஸ்பெஷல் ஆஃபர் மே 10ஆம் தேதி […]
உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் கட்டாயம் இந்த மொபைல் ஆப் இருக்க வேண்டும். தனிநபரின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு காவல்துறை காவல் உதவி செயலியை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்களின் செல்போன் வாயிலாக புகார்களை நேரடியாக தெரிவிக்க டயல் 100 என்ற செய்தி காவல் உதவியோடு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக காவல் துறையை தொடர்பு கொள்ளும்போது அந்த எண்ணின் உரிமையாளர் யார் எங்கிருந்து பேசுகிறார் என்பதை உடனே அறிந்து அவருக்கான உதவியை காவல்துறையால் வழங்க முடியும். பெண்கள், சிறுவர்கள்,முதியவர்கள் […]
முன்னதாக நடந்து முடிந்த MWC நிகழ்வில் நோக்கியா நிறுவனம் இனி பிரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க போவதில்லை என்று அறிவித்திருந்தது. எனவே பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் நோக்கியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் புதிய நோக்கியா ஜி21 பட்ஜெட் ஸ்மார்ட் போனை நேற்று நோக்கியா நிறுவனம் இந்தியா பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 அப்டேட், மூன்று நாட்கள் தாங்கும் பேட்டரி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக உள்ளது. நோக்கியா […]
அசத்தலான அம்சங்களுடன் ரூபாய் 8000 பட்ஜெட்டில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது. சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் redmi10A மாற்றும் redmi10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 10A அம்சங்கள்: ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட புது வெர்ஷன் ஆகும். இதன் அம்சங்களைப் பொறுத்தவரை ரெட்மி 10A மாடலில் 6.53 இன்ச் 1600×720 பிக்சல் HD+ […]
2022 ஏப்ரல் மாதத்தில் ரூ.25,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஃபோன்கள் பற்றி பார்ப்போம். OnePlus Nord CE 2 :- OnePlus Nord CE 2-ல் பயனுள்ள அம்சங்களுடன் நல்ல காட்சி, செயல்திறன், வேகமான பேட்டரி சார்ஜிங் மற்றும் நல்ல கேமரா அமைப்பு உள்ளது. Nord CE 2 போன் 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகம், MediaTek Dimensity 900 சிப்செட்டுடன் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஃபோன் 16MP […]
ரியல் மீ நிறுவனம் தனது நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போனுக்கு இனி சார்ஜர் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி நிலையில் தற்போது ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது. சார்ஜர் பயன்பாடு தற்போது குறைந்தால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சார்ஜர் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. சார்ஜர் வழங்கப்படாதது மூலமாக ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறைக்கப்பட்ட கூடுதல் சலுகை உடன் வழங்கப்படும் என […]
இந்தியாவில் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் (Smartphone Upgrade Days) விற்பனையை அமேசான் அறிவித்துள்ளது. லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் அக்சஸரிஸ்களுக்கு இந்த சிறப்பு விற்பனையின் போது பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. Xiaomi, OnePlus, iQoo, Samsung, Realme, Oppo, Tecno உள்ளிட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளில் 40 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெற முடியும். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இந்த விற்பனை லைவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஜியோமி 12 ஸ்மார்ட் போனின் அறிமுகத்தை ஜியோமி நிறுவனம் புதிய டீசர் மூலம் உறுதி செய்துள்ளது. ஜியோமி நிறுவனம் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும் ஜியோமி 12 ஸ்மார்ட் போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன் polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் டிஸ்ப்ளே குறைந்த […]
எல்லை பாதுகாப்பு பணியின்போது வீர மரணம் அடைந்த இந்தோ – திபெத் போலீசாரின் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1962-ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அப்போது 3,488 கி.மீ எல்லையை பாதுகாப்பதற்காக இந்தோ – திபெத் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. அதில் 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எல்லை பாதுகாப்பு பணியின் போது ஏற்படும் மோதல்களில் பலர் வீரமரணம் அடைகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் வாரிசு அல்லது குடும்பங்களுக்கு ஸ்மார்ட்போன் […]
அமேசான் வழங்கும் ஸ்மார்ட்போன், டிவி சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று துவங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பாக ரூ.34,999 மதிப்புள்ள Mi 11× ரூ.25,999-க்கும், ரூ.22,999 மதிப்புள்ள ரெட்மி நோட் 11T 19,999-க்கும் விற்பனையாகிறது. ஐகூ ஸ்மார்ட் போன்களை ரூ.5,000 வரை தள்ளுபடியும், ரெட்மி தொலைக்காட்சிகளுக்கு ரூ.10,001 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம், புதிய மோட்டோ ஜி71 5ஜி (Moto G71 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தேதியை அறிவித்துள்ளது. மோட்டோரோலா நிறுவனம் தயாரித்துள்ள மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது.. இதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. […]
நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சியில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரூ.50,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதி வரை இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் […]
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 2-வது டோஸ் 12 வாரங்களில் இருந்து 14 வாரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோவேக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு 2-வது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் முதல் டோஸ் போட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் […]
குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதற்காக ரூபாய் 1500 நிதியுதவி வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனில் அம்மாநில அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. மேலும் விவசாயிகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதையும் ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விவசாயத் துறையில் ஏற்படும் மாற்றங்கள், விவசாயம் சார்ந்த அரசின் புதிய அறிவிப்பு, விலை பொருட்கள் கொள்முதல், விலை அறிவிப்புகள், நோய்தொற்று ஆகியவற்றை தெரிந்து கொள்ள குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் […]
விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனாக விவோ V23e மாடலானது 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 50 எம்பி செல்பி கேமிராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த பெரிய வெளியீட்டு நிகழ்வும் இல்லாமல் அமைதியாக லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் விவோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ V21e 5Gமாடலில் நேரடி வாரிசாக இருக்க வேண்டும். ஏனெனில் விவோ V23e ஸ்மார்ட் போன் 4 ஜி மாடலாகும். விவோ V23e ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக […]
கூகுள் உடன் இணைந்து ஜியோ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு அறிமுகமாக உள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்ட்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சாதாரணமாக செல்போன் பயன்படுத்துபவர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வழிவகை செய்யும் என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதன்முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு […]
சீனாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களின் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளன. அவை Samsung, Oppo, Xiaomi, Vivo, Apple, Realme, போன்ற பல நிறுவனங்கள் புதிய மாடல்களை சந்தையில் இறக்குமதி செய்கின்றனர். இந்த நிலையில் உலகின் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனம் தான் One Plus. இதன் புதிய தயாரிப்பு ஒன்று சீனாவில் முதன் […]
நாடு முழுவதும் மக்களை ஏமாற்றி பலரும் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஏதாவது ஒன்றை கூறி, மக்களை நம்ப வைத்து அவரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படுகின்றன. அதனால் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் டிரிங்க் என்ற புதிய வைரஸ் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் […]
சாம்சங் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ 03 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு haze மற்றும் matte-finished textured பாடி உடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ப்ராசஸர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்வி கற்க மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்க உதவும் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10.1% குழந்தைகள் […]
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமியின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக ரெட்மி 9 பிரைம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 9 மாடல் போன்ற அம்சங்களுடன் வெளிவந்துள்ள 6.53′ இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC ப்ராசஸர், குவாட் ரியர் கேமரா அமைப்பு, அதில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை […]
பள்ளிகளில் 7500 வகுப்புகள், 80,000 ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை பாராட்டியுள்ளார். கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது என கல்வியாளர்கள், மற்ற மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 242 அடல் டிங்கரிங் […]
இனிபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹாட் 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்,6 ஜிபி ரேம், 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், 128 ஜிபி மெமரி ஆகியவையும் வழக்கப்படுகிறது . புகைப்படங்கள் எடுப்பதற்கு 8 எம்பி செல்பி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா, 2 […]
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று (ஆக.3) வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சார்பில் ஆண்டுதோறும் பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் கூகுள் பிக்சல் 4 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஏகப்பட்ட புதிய வசதிகளை கொண்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், பிக்சல் நிறுவனம் தற்போது பிக்சல் 4ஏ என்ற புதிய […]
விவோ நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்களை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியச் சந்தையில் விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலினை விவோ நிறுவனம் தான் அறிவித்தபடி அறிமுகப்படுத்தியது. இத்தகைய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 32 எம்பி செல்ஃபி கேமரா, இன்டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆகியவற்றை வழங்கியுள்ளது. விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனில் புகைப்படத்தினை எடுப்பதற்காக எக்ஸ்50 மாடலில் 48 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார், 8 […]
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் ஆன ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 20 இல் சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அறிவுறுத்தும் டீஸரை ரெட்மி பிராண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.டூயல் சிம், 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்ஃபி கேமரா, யுஎஸ்பி டைப்-சி,18 வாட் ஃபாஸ்ட் […]
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 14ல் ரியல்மி பிராண்டின் புதிய சி11 பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன் சி11 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகமானது. இதுவே முதல் முறையாக ஹிலியோ ஜி 35 பிராசஸர் உள்ளடக்கிய ஸ்மார்ட் போனாக வெளியானது. இந்த நிறுவனம் தன்னுடைய இணைய வலைத்தளத்தில் ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை பதிவிட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 […]
லாவா நிறுவனம் தனது புதிய இஸட் சீரிஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் வகையில் லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம், 8 எம்பி ப்ரைமரி கேமரா, 5.45 இன்ச் எச்டி, 18.9 டிஸ்ப்ளே, 5 எம்பி செல்பி கேமரா மற்றும் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் ஆகியவை வழங்கியுள்ளனர். மேலும் புகைப்படங்களை அழகாக காட்டும் அம்சங்களும், ஃபேஸ் […]