Categories
தேசிய செய்திகள்

ஸ்மார்ட்போன்களில் 5G சேவை…. விரைவில் வரும் மென்பொருள்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

5G தொலைத் தொடர்பு சேவையானது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தக் கூடிய போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. தசரா பண்டிகையையொட்டி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5G சேவையை துவங்கப்பட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மேற்குறிப்பிட்ட 4 நகரங்களில் JIO-வின் ட்ரு 5G பீட்டாசேவை, 1 ஜிபிபி எஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

“மொபைல் சேவிங்ஸ் டே”….. அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்…. அமேசான் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் “மொபைல் சேவிங்ஸ் டே” என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஒன் பிளஸ், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் சிட்டி பேங்க் கார்டுகள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை வருகின்ற 9ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. இத்துடன் x5 சலுகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு […]

Categories
டெக்னாலஜி

கடந்த இரண்டு மாதங்களில்…. மக்களை வெகுவாக கவர்ந்த சிறந்த ஸ்மார்ட்போன்கள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

இந்தியாவில் இந்த ஆண்டு தொடங்கி, கடந்த 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. அவற்றுள் சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் தரமிக்க ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், மக்களிடம் கடந்த 2 மாதங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்க்கலாம். ஆசுஸ் ROG போன் 5- 6.78 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 888 SoC, 18GB  LPDDR5 […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க! சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்…. யோகி ஆதித்யநாத் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 80,000 சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படுவதாக கூறியுள்ள யோகி ஆதித்யநாத், இதன்மூலம் ஆஷா பணியாளர்கள் தங்கள் ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்ற முடியும் என கூறியுள்ளார். மேலும் இது பற்றி அவர் தனது ட்விட்டர் தளத்தில், அனைத்து சகோதரிகளுக்கும் இதய பூர்வ வாழ்த்துக்கள். இனிமேல் நீங்கள் தேவையற்ற உழைப்புக்காக […]

Categories
பல்சுவை

தீபாவளி ஸ்பெஷல்… ஸ்மார்ட்போன்களுக்கு 50% வரை தள்ளுபடி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படிஅமேசான் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். அவ்வாறு அமேசான் ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட் போன்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்திய மாடல்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதில் […]

Categories
பல்சுவை

ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு சலுகை…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே முந்துங்கள்….!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு […]

Categories
டெக்னாலஜி

ஸ்மார்ட்போன்கள் பற்றிய மூடநம்பிக்கை… இதையெல்லாம் நம்பாதீங்க..!!

ஸ்மார்ட்போன்கள் பற்றிய சிலர் தவறான தகவல்களை கூறுவார்கள் ஆனால் அது உண்மை. ஸ்மார்ட் போனை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் பேட்டரி கெட்டுவிடும் என்பது உண்மை கிடையாது. முன்பு வந்து போன்களில் அது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தற்போது வரும் ஸ்மார்ட் போன்களில் சார்ஜ் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் தானாகவே நிறுத்திக் கொள்ளும். ஆனால் போனுடன் தரப்பட்ட சார்ஜரை நாம் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

Categories
டெக்னாலஜி

உங்க ஸ்மார்ட்போனில் வாய்ஸ் சரியா கேக்க மாட்டேங்குதா…? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க… நல்லா சவுண்ட் கேட்கும்..!!!

உங்கள் போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக கேட்காது, அதற்கு ஸ்டில் பிரஷ் […]

Categories

Tech |