Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க…. இனி இது தான்…. அமைச்சர் சூப்பர் நியூஸ்….!!!!

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும். அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக அவை கண்காணிக்கப்படும். பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க […]

Categories
மாநில செய்திகள்

“Sex Workers”க்கு….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!!

தனியாகவோ அல்லது குடும்பமாக வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 16 ஆயிரத்து 986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Categories

Tech |