Categories
உலக செய்திகள்

‘ஸ்மார்ட் சாலை’…. இந்திய வம்சாவளி சிறுவன் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் உட்பட பலர் பிரித்தானியவின் ஸ்மார்ட் சாலையில் பலியாகியுள்ளனர்.  பிரித்தானியாவின் ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற காரின் மீது வேகமாக வந்த ட்ரக் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் ஆகியோரின் மகன் தேவ் நரன் (8) உயிரிழந்துள்ளான். இதற்கு முன்னதாக, அகமது (36), மற்றும் நர்கிஸ் பேகம் (62) ஆகியோரும் ஸ்மார்ட் சாலையில் கார் பழுதானபோது உயிரிழந்தனர். மேலும் 2019 முதல் கடந்த 4 ஆண்டுகளில் சாலை […]

Categories
உலக செய்திகள்

” இனி வாகனங்களுக்கு ஓட்டுநர் தேவையில்லை”… தயாரானது ஸ்மார்ட் சாலை..!!

சீனாவில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலை அமைந்துள்ளது. ஹுவேய் நிறுவனம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேய் நிறுவனம், போக்குவரத்துத் துறையில் கால்பதிபதற்காக முதற்படியாக ஊக்சி நகரில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக இயங்கும் பேருந்து சேவையை இயக்கி வைத்துள்ளது. வேகத்தடைகள், சாலை சந்திப்புகள், நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்த […]

Categories

Tech |