Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 1,604 ஸ்மார்ட் சிசிடிவி கம்பங்கள் …!!

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா திட்டத்தின்கீழ் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1604 ஸ்மார்ட் சிசிடிவி கேமரா கம்பங்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 2013 ஆம் ஆண்டு நிர்பயா திட்டத்தை  உருவாக்கி 2000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்தத் திட்டத்தின்கீழ் சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 வகையான திட்டங்களை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்களின் […]

Categories

Tech |