Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடும் ஊழல்”….. பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதாவை தவிர யாராலும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் கொள்ள முடியாத […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில்…… “ஸ்மார்ட் சிட்டி ஊழல்”….. முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்..!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார் ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் டேவிதார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டம் முறைகேடு […]

Categories

Tech |