ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் 160 கோடியில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் போல் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையம் முழுக்க முழுக்க மாநகர அரசு பேருந்துகள் மற்றும் நின்று செல்லக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மாநகரப் பேருந்துகளுக்கு தனியாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் இதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய பெரியார் பேருந்து நிலைய சுற்று சுவர்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் […]
Tag: ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஹலோ எஃப்எம்-இல் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் எடுக்க தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது முற்றிலும் பொய். அந்த […]
ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி போகிற போக்கில் குறை சொல்லக் கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் முதல்வரை விமர்சித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி […]
சென்னை கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்பது இதுவரை […]
உயர்நீதிமன்ற மதுரை கிளை , மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையிலுள்ள வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 2016ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு 977.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை […]