Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களின் பயன்பாட்டிற்கு வரப்போகுது… ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணி தீவிரம்… நிறைவடைந்த கட்டுமான பணிகள்….!!

திருமணிமுத்தாறு பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்களை இடித்து புதியதாக கட்டுமானப் பணி நடைபெற்று தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பேருந்து நிலையம் அருகில் இருக்கும் திருமணிமுத்தாறு ஆற்றை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் […]

Categories

Tech |