Categories
பல்சுவை

ஸ்மார்ட் பாட்டில் விற்பனையில் குதித்த ஆப்பிள் நிறுவனம்…. விலை எவ்வளவு தெரியுமா?…. ஷாக் ஆகிடுவீங்க….!!!!

உலக அரங்கில் முதன்மை நிறுவனமாக திகழும் ஆப்பிள் புதியதாக HidrateSpark PRO STEEL ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்துள்ளன. அதன்படி விலை உயர்ந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாட்டிலின் பெயர் ஹைட்ரேட்ஸ் பார்க் புரோ ஸ்டீல். இது துருப்பிடிக்காது. இதில் பானங்களை 24 மணி நேரம் வரை குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்திருக்கும் திறன் உள்ளது. ப்ளூடூத் மூலமாக ஹைட்ரேட் ஸ்பார்க் ஆப்சன் […]

Categories

Tech |