உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை […]
Tag: ஸ்மார்ட் போன்
கம்மியான விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் போதும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறைந்தபட்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன்கூடிய மலிவான ஸ்மார்ட் போன் கூட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உணர்வைத் தரும். புதுப்பிப்பு விகிதம் குறைவாக இருப்பின், நிறைய ஸ்மார்ட் போன் ஹேங்காவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால், அவற்றில் குறைந்தது 50 எம்பி கேமரா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக சிறந்த புகைப்படம் எடுக்க இயலும். குறைவான திறனுடைய கேமராவால் அந்த […]
ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது எனில், நீங்கள் முன்னச்சரிக்கையாக சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிட்டால், ஸ்மார்ட் போனில் இணையபாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருப்பின் பேட்டரி சீக்கிரம் காலியாகி விடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து இணைய திருட்டிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். பழைய சார்ஜரை தூக்கிபோட்டு விட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள். ஐபோன் 8(அ) அதற்குப் […]
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இப்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆகவே மொபைல்கள், ஸ்மார்வாட்ச்கள் ஆகிய சாதனங்களை வாங்க இதுவே சிறந்தநேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய பண்டிகைக்காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்க இருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகைகாலங்கள் நிறைவுபெற்றதும் ஸ்மார்ட் […]
இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் Oppo நிறுவனத்தினுடைய மொபைல்களும் ஒன்று. அதே நேரம் அந்நிறுவனத்தின் விலை சற்று அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது கருத்து எழுவதுண்டு. இப்போது ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வுசெய்யப்பட்ட தன் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஓப்போ F21 ப்ரோ, ஓப்போ ஏ55 மற்றும் ஓப்போ ஏ77 ஆகிய மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓப்போ இந்தியா அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் […]
நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது ஏர்டெல். உங்கள் போனில் 5ஜி தொழில்நுட்பம் இருந்தால் ஏற்கனவே பயன்படுத்தும் ஏர்டெல் சிம்கார்டை கொண்டே 5ஜியை பயன்படுத்தலாம். […]
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை இந்தியாவில் தொடங்க இருக்கிறது ஆனால் அதற்கு முன்னதாக தள்ளுபடிகள் மழை தொடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அனைத்து பொருட்களிலும் நல்ல டீல்கள் கிடைக்கின்றது. அதாவது அமேசானில் ஷாப்பிங் செய்து வாடிக்கையாளர்கள் அதிக பணத்தை மிச்சப் படுத்திக் கொள்ளலாம். நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் தொடங்குவதற்கு முன்னதாக டெக்னோ ஸ்மார்ட் ஃபோன்களின் நல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்வது மிகவும் நல்லதாகும். […]
நத்திங் நிறுவனம் ஸ்மார்ட் போன் உடன் சேர்ந்து அதன் புதிய இயர் பட்ஸும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட் போனை வருகின்ற ஜூலை 12ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கும் லான்ச் இவண்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐபோனுக்கு போட்டியாக இது இருக்கும் எனக் கூறப்படுவதால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போட்டிற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அந்த நிறுவனம் […]
பிரபல Vivo நிறுவனத்தின் V23e 5G ஸ்மார்ட் போனிற்கு அசத்தலான ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் V23e 5G ஸ்மார்ட் போனிற்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனை வாங்குபவர்களுக்கு ரூபாய் 5000 கேஷ்பேக் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் போனின் 8ஜிபி+128ஜிபி memory model விலை 25,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போன் midnight blue மற்றும் Sunshine gold நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்களுக்கான 4,000 கேஷ்பேக் மே 10-ம் […]
தற்போது சந்தைகளில் பல விலைகளில், பல மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது. ஆனால் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறோம் என்றால் அதனை குறிப்பிட்ட நாளைக்கு தான் நம்மால் பயன்படுத்த முடிகிறது. ஆரம்பத்தில் மொபைல் போனில் இருந்த வேகம் காலப்போக்கில் இருப்பதில்லை. போகப்போக மொபைலில் சில விதமான பாதிப்புகளும் ஏற்பட தொடங்கி விடுகிறது. அதுவே இந்த ஸ்மார்ட் போனை வாங்கும் பயணத்தில் சுற்றுலா செல்வது மனதிற்கு இதமான சுகத்தை அளிப்பதாக இருக்கும். மேலும் சில நாட்களில் […]
இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மக்களுடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70% இந்தியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என பல நிறுவனங்கள் அச்சம் அடைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் செயலிகளை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் […]
ரியல்மி நிறுவனத்தின் புதியப் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது. இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரியல்மி ஏப்ரல் 7ஆம் தேதி 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 9X Focus அம்சம் உள்ளது. இதன் மூலம் துல்லியமாக Focus செய்ய முடியும். இதில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ISO Cell […]
சாம்சங் நிறுவனம் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே உடைய புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் 6.6 இன்ச் full HD டிஸ்ப்ளே உடைய புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஸ்மார்ட் போனில் Infinity-V டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட் போனில் f/1.8 அப்பெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி […]
தனது இரண்டாவது மடிக்கும் வகை ஃபோல்டபிள் போனான எம்.ஐ மிக்ஸ் ஃபோல்ட் 2 ஸ்மார்ட் போனை சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த போனில் 6.5 இன்ச் கவர் டிஸ்பிளே, 8 இன்ச் இண்டர்நெல் டிஸ்பிளே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Qualcomm Snapdragon 8 Gen 1 Plus SoC பிராசஸர் இந்த போனில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. […]
உலகெங்கிலும் மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள லொக்கேஷன் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. # வலுவான பாஸ்வேர்ட் பாதுகாப்பு அமைப்பு இருப்பதை சரி […]
விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக மாநில அரசு சார்பாக மானிய உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அரசு தரப்பிலிருந்து மானியம் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் உதவி வழங்கும் பணியை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்துள்ளார். கடந்த வாரத்தில் விவசாயிகள் பலருக்கு மானிய உதவி வழங்கப்பட்டது. இதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மையமாக வைத்து […]
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதே மோடி அரசின் லட்சியம் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் ரூ.1500 நிதிஉதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விலையில் 10 சதவீதம் அல்லது 1500 ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை நிதி உதவியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வானிலை தகவல்கள், பூச்சி மருந்துகள், […]
விவோ y15s ஸ்மார்ட்போன் 5000mh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. ஆனால் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போனின் சிறப்பு என்னவென்றால், நீட்டிக்கப்பட்ட ராம் அம்சத்தை வழங்கியுள்ளது. 1 ஜிபி இலவச ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்தி சிறந்த செயல் திறனுக்காக போன்ற வசதியை பயன்படுத்தி சிறந்த செயலுக்காக கூடுதல் ராமை வழங்குகிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனில் 6.5 ஹோல்டர் இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. இது 720×1600 பிக்சல்ஸ் ரேசொலியேசனுடன் கொண்டது. போனின் பின் பானலில் 13 மெகாபிக்சல் […]
அமேசான் பண்டிகைக்கால விற்பனையின் ஒரு பகுதியாக பல ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் பல மாடல்கள் மீது பல வகையான சலுகைகள் கிடைக்கிறது. மேலும் அமேசான் சலுகைகள் அதிக லாபகரமானதாக சில வங்கி தள்ளுபடியில் கிடைக்கிறது. அதனால் தீபாவளி பண்டிகை காலம் புது ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு ஒரு சிறந்த காலமாகிறது. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் 10,999 என்கின்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை […]
ஸ்மார்ட் போன்களில் எல்லாவிதமான வசதிகளும் தற்போது இருக்கிறது. அதில் தனி மனிதனுக்கு தேவையான ஷாப்பிங், பணபரிவர்த்தனை, உணவு ஆர்டர்,கட்டணம், ரீசார்ஜ், மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மொபைலில் ஆப்களாக இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு ஆப் தான் டிஜிலாக்கர். அரசுக்கு சொந்தமான இந்த மொபைல் ஆப்பில் ஆதார் முதல் டிரைவிங் லைசென்ஸ் வரை பல்வேறு ஆவணங்களை சேமித்து வைப்பதோடு போக்குவரத்து சோதனைகளிலும் மற்ற இடங்களிலும் இந்த டிஜிலாக்கர் ஆப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பில் […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய […]
நோக்கியா C20 பிளஸ் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. 2 ஜிபி/ 32 ஜிபி வகை செல்போன்கள் ரூ. 8,999 என்றும், 3 ஜிபி/ 32 ஜிபி வகை செல்போன்கள் ரூ. 9,999 என்றும் விற்பனையாகின்றது. 4950 mah பேட்டரி, 8mpx பிரதான கேமரா, 5 mpx செல்பி கேமரா ஆகியவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் இந்த போனில் UNIS0C SC9863a சிப்செட் உள்ளது. நோக்கியா, ரெலியன்ஸ் டிஜிட்டல் வலைத்தளங்களில் இது வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி ஸ்மார்ட்போன்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற சாதனையை ரியல்மீ நிறுவனம் படைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் 149 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை ரியல்மி நிறுவனம் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதையடுத்து “பத்து கோடி யூனிட்கள் எனும் இலக்கை எட்டவும், ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த இடத்தை பிடிக்கவும் எங்களுக்கு […]
கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க வித்யாதன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று முத்தூட் பின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. இருப்பினும் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க முடியாமல் பல மாணவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உதவும் வகையில் வித்யா தன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை முத்தூட் பின் […]
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அதன் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஃபிளிப்கார்டு பிக் சேவிங் டே என்ற சிறப்பு விற்பனை இன்று முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அதன் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஃப்லிப்கார்டு பிக் சேவிங் டே என்ற சிறப்பு விற்பனைஜூலை 25ஆம் தேதி ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. […]
ஸியோமி உலகளாவிய வர்த்தகத்தில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையில் 19 சதவீதத்துடன் முதல் இடத்திலும், சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஸியோமி நிறுவனம் 17 சதவீதத்துடன் 2-ஆவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 14 சதவீத வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்திலும், விவோ மற்றும் ஓப்போ நிறுவனங்கள் அதற்கு அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் ஸியோமி நிறுவனம் விற்பனை செய்யும் […]
உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை கொண்ட நிறுவனம் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை ஜியோமி நிறுவனம் முறியடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 17% சந்தையை பிடித்துள்ள ஜியோமி, 19% சந்தையை தன் வசம் வைத்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமே பின்தங்கியுள்ள. ஜியோமி அதன் விற்பனையை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதால் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுத்து, முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். பின்னர் அதனை துணியினால் துடைத்து, முடிந்த அளவிற்கு நன்றாக உதறி, அதிலிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், தண்ணீரில் விழுந்த பின் உங்கள் போன் ஆன் ஆகவே இருந்தால், அது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே போன்று, ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகின்றது. ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் படிப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துளசி குமாரி(11) என்ற ஏழை மாணவி தன்னுடைய ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால், ஸ்மார்ட் போன் வாங்குவதற்க மாம்பழங்களை விற்று வந்துள்ளார். இதை அறிந்த மும்பையைச் சேர்ந்த […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஸ்மார்ட் போன் இல்லாத அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் என்ற பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சமக்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பட்டியல் கிடைத்தவுடன் அரசு பள்ளி மாணவர்களின் தேவைகளை மத்திய […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதை கையாள எளிய வழிமுறை இதோ. 1. குறைவாக செயலிகள் பயன்படுத்துவது. 2. செயலிகளை அப்டேட் செய்வதில் கவனமும் தேர்வும் அவசியம். 3. […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது பிக் சேமிப்பு தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சாம்சங், ஆசஸ் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பல […]
கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து மலிவான விலைக்கு ஸ்மார்ட் போனை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து புதிய ஸ்மார்ட் போனை மலிவு விலையில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டுள்ளனர். மேலும் இது தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்த முன்பதிவு காண அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]
உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]
உங்க ஸ்மார்ட்போனில் ஹேக்கிங் பிரச்சனை இருந்தால் இந்த மூன்று வழிகளை பயன்படுத்தி பாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதை கையாள எளிய வழிமுறை இதோ. 1. குறைவாக […]
போக்கோ நிறுவனம் தனது புதிய m3 ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரி 9ஆம் தேதி முதல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை பெறும் பிராண்ட் மொபைல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் நிறுவனங்களும் புதிய மொபைல்களை வெளியிட்டு வருகின்றன. […]
ஆன்லைன் கிளாஸ்க்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த குழந்தைகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமி பாலியல் […]
அனைத்து மாணவர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்குவங்க மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் 10,12ம், வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் லேப்டாப் வழங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல் போன் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழி கல்வி தொடர்பாக பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்க […]
இனிமேல் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருகிறது. தங்களின் உறவினர்களிடம் நேரில் பார்த்து உறவாடி கொள்ளும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் ஆகவே பேசி […]
தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது கிடையாது என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஆவார். இவருடைய படத்திற்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய இயக்கத்தில் வெளியான டெனெட் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் நோலன் மெமண்டோ, தி டார்க் நைட் மற்றும் இன்சப்ஷன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய நோலன், தான் ஸ்மார்ட் போனே உபயோகிப்பது […]
இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்கும் நோக்கில் வரும் பன்டிகை காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பல அதிரடி ஆப்பர்களை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற […]
ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கு 94% மாணவரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என க்ரை அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கு ஆன்லைன் முறைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள சேவை போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில் மாணவர்கள் இருக்கின்றனரா? என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 தென்னக […]
மகளின் ஆன்லைன் கல்விக்காக தாய் கம்மலை வெற்றி ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜினி. கடந்த 30 வருடங்களாக ரயில்வே குடியிருப்பு பகுதியில் சிறிய கொட்டகை ஒன்றில் வசித்து வரும் இவருக்கு ரேணுகா, பாபு என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாபு கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் விபத்தில் ஒன்றில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். ரேணுகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகன் பாபு தனது […]
மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட புதிய வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட் போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்பு கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும். […]
பாப்அப் செல்பி கேமரா, 5000 mah பேட்டரி உள்ளிட்ட அட்டகாசமான பல வசதிகளுடன் ’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ என்ற புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் வெளியீடுகளைத் தள்ளி வைத்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. அதன்படி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த ’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ ஸ்மர்ட்போன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மோட்டோரோலா […]
ஸ்மார்ட் போன்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். Bond பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்ட Dr. Tajouri இதுகுறித்து கூறுகையில் “80% நோய்க்கிருமிகள் ஸ்மார்ட் போன்கள் மூலமாக பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோன்று ஒரு நோயில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கை கழுவும் பொழுது ஸ்மார்ட் போன்களையும் முறையாக தூய்மைப்படுத்துவது அவசியம். சமூகத்தில் கொரோனா தொற்று விரைவாக பரவுவதற்கு […]
ஒப்போ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 5ஜி சேவையின் சோதனையை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அதிக அளவு முதலீடு செய்து ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கூட ரியல், ஹைக்கூ நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் முழுக்க முழுக்க 5g தொழில்நுட்பத்தில் இயங்கும் VONR எனப்படும் வாய்ஸ் மற்றும் வீடியோ […]
இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியவசியமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் […]