ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு இந்த வருடம் பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அந்த வகையில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. அத்துடன் 3 வருடங்களுக்கு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது. இதற்குரிய திட்டசெலவு ரூபாய்.12 ஆயிரம் கோடியாகும். இதனிடையில் இந்த திட்டத்துக்கு […]
Tag: ஸ்மார்ட் போன்கள்
ஸ்மார்ட் போன்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசானது தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது. கடந்த 2019- முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) கூறியிருந்தது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 6 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் […]
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பயனர்கள் கூகுள் ட்ரைவ், கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் மற்றும் யூடியூப் ஐ தங்கள் போன்களில் அணுக முடியாது.ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 அல்லது அதற்கும் குறைவான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஜிமெயில், யூ டியூப் உள்ளிட்ட சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 முதல் அந்த போன்களில் கூகுள் சேவைகள் நிறுத்தப்படும். பயனர்கள் குறைந்தபட்சம் 3.0 Honeycomb ஆண்ட்ராய்டு பதிப்பை கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளது.இருப்பினும் பழைய பதிப்புகளை கொண்ட […]
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி தேவைப்படுகிறது. கிராமப்புறங்களில் 44 சதவீதம் பேரிடமும், நகர்ப்புறங்களில் 65 சதவீதம் மட்டுமே ஸ்மார்ட் போன் மற்றும் இணைய வசதி இருக்கிறது. எனவே ஆன்லைன் கல்வி அனைவருக்குமே சென்று சேர்வதில்லை. ஒரு சில பெற்றோர்கள் கொரோனா பரவலால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழ்நிலையிலும் தங்களுடைய குழந்தைகளின் […]
ஃப்லிப்கார்டு நிறுவனத்தின் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனை இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்கள். எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருள் வீடு தேடி வருகிறது. அவ்வாறு பொருட்களை […]
இனிமேல் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருகிறது. தங்களின் உறவினர்களிடம் நேரில் பார்த்து உறவாடி கொள்ளும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் ஆகவே பேசி […]
விமானங்களில் செல்லும்பொழுது ஸ்மார்ட்போன்களை wi-fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என விமானத்துறை தெரிவித்துள்ளது. விமானங்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயம் மொபைல் போன்களை ஃப்ளைட் மோடில் போட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது அதில் சிறிய ஒரு விலக்கு கொடுத்துள்ளது விமானத்துறை அமைச்சகம். அதாவது விமானங்கள் 3000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளை wi-fi மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை […]