Categories
ஆட்டோ மொபைல்

புகழ் பெற்ற டெக்னோ நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்…. மே 4-ம் தேதி முதல் இந்திய சந்தையில் அறிமுகம்….!!

புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய புது மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெக்னோ நிறுவனம் Techno Phantom X ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 25,999 ரூபாய் ஆகும். இந்த போனில் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, 50Mp megapixel sensor camera, 2 selfie camera, media tech […]

Categories

Tech |