Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.1) தொடக்கம்…. மின் நுகர்வோருக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை தியாகராய நகரில் 1 லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் இன்று முதல் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தை சோதனை முறையில் […]

Categories

Tech |