பிரபலமான ஆப்பிள் நிறுவனமானது வெறும் டெக்னாலஜியாக மட்டுமின்றி தற்போது மனிதர்களின் உயிர் காக்கும் நிறுவனமாகவும் மாறிவிட்டது. அதாவது ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் ஜவாட்ச் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் SE, watch 7, watch 8, watch ultra போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இமானி மைல்ஸ் (12) என்ற சிறுமி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அடிக்கடி இதய துடிப்பு அதிகரித்துள்ளது. இதை ஸ்மார்ட் […]
Tag: ஸ்மார்ட் வாட்ச்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று தலைகீழாக சிக்கிக்கொண்ட நேரத்தில் ஸ்மார்ட் வாட்ச் உதவியுடன் போலீசாரை அழைத்து அதிலிருந்து மீண்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் பெரீயா என்ற இடத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. அங்கு உடற்பயிற்சிக்கு சென்றிருந்த கிறிஸ்டின் பால்டஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியபடி உபகரணம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதிலிருந்து கீழே இறங்க முடியவில்லை. அதில் சிக்கிக்கொண்டார். 'This is so […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022 சிறப்பு விற்பனை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவுக்கு வருகின்றது. இதில் மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,பேஷன் பொருட்கள் மற்றும் காலணிகள் என ஏராளமான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு ரகங்களில் அனலாக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் களும் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக […]
தமிழகத்தில் வருகின்ற மே-21 ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது இந்நிலையில் TNPSC தேர்வெழுதுவோருக்கு முக்கிய கட்டுப்பாடுகளை […]
போர்ட் நிறுவனம் 2,499 ரூபாய் விலையில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.69 இன்ச் 240×280 பிக்சல் சதுரங்க வடிவம் கொண்ட எல்சிடி 2.5டி வளைந்த ஸ்கிரீன் நூற்றுக்கும் அதிக அளவு கிளவுட்ஸ் வாட்ச் ஸ்பேஸ்கள் உள்ளன. மற்ற வாட்ச் மாடல்களை போன்றே புதிய போர்ட் வெர்ட்டகஸ் மாடல்களிலும் மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்கள், ட்ராக்கிங் வசதி, இதயத்துடிப்பு சென்சார், SpO2 ட்ரான்க்கிங், ஸ்லீப் மானிட்டரிங், எலக்ட்ரிக் போர்ட் மாடல்களுக்கான வசதி வழங்கப்பட்டிருக்கிறது. […]
ஓப்போ என்ற புதியவகை ஸ்மாரட் வாட்ச்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த மாத மூன்றாம் வாரத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இப்பொழுது வரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து ஒப்போ என்ற புது வகை ஸ்மார்ட் வாட்ச் ஒன்று அறிமுகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. […]