தீங்கிரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தீங்கிரை. இத்திரைப்படத்தை பிரகாஷ் ராகவா தாஸ் இயக்க ஸ்ரீகாந்த், வெற்றி, சுருதி வெங்கட், நிழல்கள் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரை படத்தை டிடபள்யூடி மீடியா பிரைவேட் லிமிட் தயாரிக்க பிரகாஷ் நிகில் இசையமைக்க ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்திருக்கின்றார். இத்திரைபடத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது […]
Tag: ஸ்ரீகாந்த்
கடந்த வருடம் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா என 2 கட்டங்களாக நடைபெற்றது. அதில் கேப்டன்சி மாற்றம், அணியில் மாற்றம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பல அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தாலும் நடைபெற்ற 14 போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே நிச்சயம் இந்த வருடம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மார்ச் 29ஆம் தேதி எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஒரு […]
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து , ஸ்லோவேக்கியா சேர்ந்த மார்டினாவை எதிர்கொண்டார். இதில் 21-7, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து ஆடவர் ஒற்றையர் […]
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் . 26-வது உலக பேட்மின்டண் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாப்லோ அபியனை எதிர்கொண்டார். இதில் 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் […]
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து ,ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார் . உலக தரவரிசையில் ‘டாப் 8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள வீரர் வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 […]
நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு ரஜினிகாந்த் சமூக வலைதளபக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் ”வெண்ணிற ஆடை” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உடன் வில்லனாகவும் நடித்து பிரபலமானார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 83. இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்களும் அவர்களின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘எக்கோ’ திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘எக்கோ’. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் வித்யா பிரதீப் , காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான […]