Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முகாமிற்கு சென்று விட்டு திரும்பிய… ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் யானை… பக்தர்கள் உற்சாக வரவேற்பு..!!

புத்துணர்வு முகாமிற்கு சென்று விட்டு காளையார் கோவிலில் உள்ள ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவிலுக்கு திரும்பிய சொர்ணவல்லி யானையை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சொர்ணவல்லி என்ற யானை உள்ளது. இந்த யானை தமிழக அரசு சார்பில் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றது. அங்கு சத்தான உணவுகள் யானைக்கு வழங்கப்பட்டது. மேலும் யானைக்கு நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதையடுத்து சொர்ணவல்லி யானை […]

Categories

Tech |