கள்ளக்குறிச்சியில் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்காக வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியிருக்கிறார். மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு முதல்வரின், ‘நான் முதல்வன்’ என்னும் திட்டப்படி, கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த […]
Tag: ஸ்ரீதர்.
கள்ளக்குறிச்சியின் மாவட்ட ஆட்சியரான ஸ்ரீதர் முன்னாள் படை வீரரின் குடும்பத்தினர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தினுடைய ஆட்சியரான ஸ்ரீதர் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு இந்த கல்வி ஆண்டுக்கான இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி (விவசாயம்), பி.எட். பி.எப்.எஸ்.சி, ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பி.எஸ்சி. (நர்சிங்), பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் போன்ற பல பாட பிரிவுகளுக்காக கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது. இதில் விண்ணப்பிக்க முன்னாள் […]
சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் […]