மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசிய ஜான்வி கபூர், “என் அம்மா (ஸ்ரீதேவி) 13 வயதில் அப்பாவுடன் ஹீரோயினாகவும், 21 வயதில் மகனுக்கு அடுத்தபடியாகவும் நடித்தார். அப்படி செய்வது மிகவும் தவறு என்று […]
Tag: ஸ்ரீதேவி
ஜெயலலிதாவுடன் நடிகை ஸ்ரீதேவி இருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ஜானி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இவர் சிறு வயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் […]
இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இதனையடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு இவரின் மரண செய்தி வெளியானது. இவரின் கணவர் போனிகபூர் அவ்வப்போது தனது மனைவி ஸ்ரீதேவியின் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். https://www.instagram.com/p/CY3awpwItP-/ இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார். இந்த […]
ஸ்ரீதேவி போல இருக்கும் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவரை போலவே இருக்கும் ஒரு பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார். மேலும், தீபாலி சவுத்ரி என்ற அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியை போலவே மேக்கப் போட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்த […]
கமல் திருமணம் செய்ய மறுத்த முன்னணி நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. மேலும், இவர் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவரும் நடிகை ஸ்ரீதேவியும் ஒன்றாக இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு என பல படங்களில் நடித்து இருக்கின்றனர். அப்போது இவர்கள் இருவரும் திருமணம் […]