Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சோடா கம்பெனி நடத்தும் ஆனந்தி… உதவ முன்வந்த பிரபல தெலுங்கு நடிகர்…!!!

ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீதேவி சோடா சென்டர் படத்தின் டிரைலரை மகேஷ் பாபு வெளியிட உள்ளார். தமிழ் திரையுலகில் கயல், பரியேறும் பெருமாள், சண்டிவீரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆனந்தி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருணா குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற தெலுங்கு படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆனந்தி கிராமத்தில் சோடா கம்பெனி […]

Categories

Tech |