விக்கி-நயன் குறித்து பேட்டியில் ஸ்ரீநிதி கூறியது வைரலாகி வருகின்றது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது […]
Tag: ஸ்ரீநிதி
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடியாக இந்த தம்பதிகள் வலம் வந்தனர். இவர்களுடைய திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து இந்த தம்பதி இருவரும் ஜாலியாக ஹனிமூன் சென்றுள்ளனர். இந்த நிலையில் வலிமை படம் குறித்து பேசி சர்ச்சை கிளப்பி […]
நடிகை ஸ்ரீநிதி வலிமை திரைப்படம் கருத்து பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி மூலம் நடிகை ஸ்ரீநிதி அறிமுகமானார். இவர் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் வலிமை படம் பற்றி பகிர்ந்த வீடியோவானது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இவரின் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தார்கள். மேலும் சமூக வளைதளத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீநிதி சிம்பு தன்னை […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ஸ்ரீநிதி. அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடந்த கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீநிதி கலந்து […]
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி மூலம் நடிகை ஸ்ரீநிதி அறிமுகமானார். இவர் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் வலிமை படம் பற்றி பகிர்ந்த வீடியோவானது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இவரின் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தார்கள். மேலும் சமூக வளைதளத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீநிதி சிம்பு தன்னை காதலிப்பதாக […]
சித்ராவை எப்படி மிஸ் பண்றோமோ அதுபோலவே நடிகை நட்சத்திராவையும் மிஸ் பண்ணுவோம் என ஸ்ரீநிதி கூறியுள்ளார். சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ரீநிதி. இவரின் தோழி நட்சத்திரா. இவர் சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகின்ற நிலையில் ஸ்ரீநிதி நட்சத்திரா பற்றி வீடியோ ஒன்றை விஸ்டாவில் பதிவிட்டு விட்டு அந்த வீடியோவை நீக்கிவிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது, நட்சத்திராவுக்கு ஒரு பையனை பிடித்துள்ளது. அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. இவர் ரொம்ப நல்லவரா இருக்காரு பாரு […]
அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பிரபல நடிகை ஒருவர் அளித்த பேட்டி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி. மேலும் இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்குபின் படங்கள் மியூசிக் வீடியோ என ஸ்ரீநிதி நடித்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக […]
கேஜிஎஃப் படத்தில் நடித்த கதாநாயகியான ஸ்ரீநிதி விஜயை பற்றி பேசியுள்ளார். சென்ற தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸானது. இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ளது. இந்த படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி. இந்நிலையில் அண்மையில் ஸ்ரீநிதி விஜய்யை பற்றி பேசி இருக்கின்றார். அவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். இவர் சிறு வயதிலிருந்தே விஜயின் தீவிர […]