Categories
மாநில செய்திகள்

14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசியம்…. சென்னைக்கு விரையும் திருப்பதி பெருமாள்….!!!!

சென்னையில்  14 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெறவிருக்கிறது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆர்ஜித சேவை, சஹஸ்ர தீபலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், நிஜபாத தரிசனம், அஸ்டதளபாத தீபாராதனை, அர்ச்சனை, தோமாலை, சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகள் இருக்கிறது. இந்நிலையில் வருகிற 16-ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி […]

Categories

Tech |