Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் நிரம்பிய ஸ்ரீபெரும்புதூர் ஏரி…. செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 98 ஏரிகளும் கனமழையால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 1,427 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கலங்கள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி அளவு தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து […]

Categories

Tech |