Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஸ்ரீமதி பெற்றோரை விசாரிக்க நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை …!!

கள்ளக்குறிச்சி மனைவி ஸ்ரீமதி வைத்திருந்த செல்போன்னை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம்  தொடர்பாக, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விசாரணை தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்த போது, இந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா ?  என்ற அறிக்கையை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்  செய்யப்பட்டிருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி அம்மாவோடு பள்ளி பேச்சுவார்தை ? சிக்கிய புதிய ஆதாரம் … பெரும் பரபரப்பு …!

சக்தி மெட்ரிக் பள்ளி மனைவி உயிரிழந்த விவகாரத்தில் பேரம் பேசியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இதுவரை மர்மமாக இருக்கக்கூடிய சூழலில் அதற்குப் பின்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளாகவும்,  அந்த காட்சிகளின் புகைப்படங்களாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிசிடிவி காட்சியின் ஒரு புகைப்படம் ஆனது வெளியாகியிருக்கிறது. மாணவி உயிரிழந்ததாக  சொல்லப்படக்கூடிய ஜூலை 13ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மாணவியின் தாயார் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிபிஎம் தலைவர்கள் – ஸ்ரீமதி பெற்றோர் சந்திப்பு ..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதானவர்களுக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கி நிலையில் மார்க்சிஸ்ட் தலைவர்களை மாணவி ஸ்ரீமதி தயார் சந்தித்தார். மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கதறி அழுதப்படியே மார்க்சிஸ்ட் தலைவரிடம் ஸ்ரீமதியின் தாயார் வேண்டுகோள்.

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பிறந்தநாள்….. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரக்கன்று….. குடும்பத்தினர் கண்ணீர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போராட்டங்கள் கையெடுக்கப்பட்டு கலவரமாக மாறி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதியின் பிறந்த தினமான இன்று பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பெற்றோர்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் கூட்ட நெரிசல் […]

Categories

Tech |