Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஸ்ரீமதியின் பெற்றோருக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் அதிரடி

கள்ளக்குறிச்சி கனியாமூரில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு…! கொலையோ, பலாத்காரமோ இல்லை… ஐகோர்ட் சற்றுமுன் உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் முதலில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பொண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டம்,  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்….. ஸ்ரீமதி மரணம் கொலை அல்ல…. உயர்நீதிமன்றம்..!!

தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஸ்ரீமதி மரணத்தில் தற்போது பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு காரணம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஸ்ரீமதியினுடைய மரணத்தில் பல்வேறு சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் தற்பொழுது ஸ்ரீமதியினுடைய மரணத்திற்கு பாலியல் பலாத்காரமோ கொலையோ காரணம் அல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஸ்ரீமதியினுடைய பெற்றோர் தொடர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டி வர கூடிய நிலையில் உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்து இருக்கிறது. […]

Categories

Tech |