Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால்… கணவர் செய்த செயல்.. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் கானூர் மெயின் சாலையில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவருடைய வயது 37. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார்.‌ வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி திட்டியதால், மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்… காசநோய் விழிப்புணர்வு… அனைத்து வீடுகளுக்கும் கொசு வலை வழங்கும் திட்டம்…!!

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கொசுவலை வழங்கும் திட்டத்தை பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன் ஆரம்பித்து வைத்துள்ளார். கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதில் காசநோய் ஒழிப்பது குறித்து “காச நோய் இல்லாத பாரதம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஜனார்த்தனன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்துள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வி ஆனந்தன், […]

Categories

Tech |