Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளித்தலையிலிருந்து 33 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து தரிசனம்…!!!!!

குளித்தலையைச் சேர்ந்த பக்தர்கள் 33 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே இருக்கும் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ரிச்சாண்டார் திருமலை, ஊர் பாறைப்பட்டி, அழகாபுரி, கவுண்டம்பட்டி, ஆலத்தூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மாட்டு வண்டியில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இவர்கள் சென்ற 2017 ஆம் வருடம் வந்து வழிபாடு செய்த நிலையில் […]

Categories

Tech |