Categories
தேசிய செய்திகள்

அதிக வட்டி வேணுமா…? அப்போ இதைப் பாருங்க…. வட்டியை அள்ளிக்கொடுக்கும் நிறுவனங்கள்…!!!

மிக அதிக வட்டிக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பிக்சட் டெபாசிட் திட்டம் தான் ரிஸ்க் இல்லாத முதலீடுகளுக்கு சிறந்த சாய்ஸ். ஆனால் அண்மைகாலமாக டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து வருகின்றது. எனினும் சில நிதி நிறுவனங்கள் வங்கி சாரா நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு நல்ல வட்டி தருகின்றன. அதன்படி ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் […]

Categories

Tech |