Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோத இருந்த…. இரு விமானங்கள்…பெரும் விபத்து தவிர்ப்பு…!!!!

லண்டன் நாட்டில் இருந்து இலங்கை, கொழும்பை நோக்கி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற  நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் ஒன்று, 275 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம், துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேராக, மோதக் கூடிய ஆபத்து இருந்தது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் சாமர்த்தியத்தினால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இவ்வாறு விமானிகள், சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையை பாராட்டியும் மற்றும் அனைத்து பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை […]

Categories

Tech |