சீனாவில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் 70 பேரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமான மூலம் வந்த தாய் – மகள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி இருக்கிறது. தற்போது இவர்கள் இருவருமே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கே சுகாதாரத் துறை சார்பில் அவர்களுக்கு […]
Tag: ஸ்ரீலங்கா
இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]
இந்தியா, பாகிஸ்தான், காங்காங், ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்ற ஆசிய கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 20 ஓவராக நடைபெற்ற இந்த போட்டி குரூப் எ, குரூப் பி என்று இரு சுற்றுங்களாக நடந்து முடிந்தன. ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தேர்வாகின. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்காவும் சூப்பர் 4 சுற்றில் மோதிய நிலையில் 3 போட்டி விளையாடி, வெளியேறிய இந்தியா […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீனா உளவு பார்ப்பது துரதிஷ்டவசமான விஷயம் தான், இந்திய அரசினுடைய எதிர்ப்பையும் எதிர்த்து இலங்கை வந்து சீன கப்பலை குறிப்பாக அந்த கப்பலுடைய வடிவமைப்பு, கப்பலுடைய எண்ணம், நோக்கம் எல்லாம் நாம் ஆன்லைனில் படிக்கிறோம், எல்லா இடத்தில் பார்க்கிறோம். அது நம்முடைய அரசு எதிர்த்தும் கூட, இலங்கை வந்து அவர்களுக்கு அம்புண்தோட்டா துறைமுகத்தில் விட்டிருப்பது துரதிஷ்டவசமானது தான். அதே நேரத்தில் இதில் சென்சிட்டிவான ஸ்டேட் தமிழ்நாடு தான், நாம் […]
இலங்கையில் உள்ள காலிமுகத் திடலில் இருந்து ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றார்கள். ஏற்கனவே காவல்துறையினர் கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்பாக இந்த காலிமுகத் திடலில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும் நீதிமன்றம் இம்மாதம் பத்தாம் தேதி வரைக்கும் அவர்கள் அங்கு தங்கி இருக்கலாம் என்று அறிவித்திருந்தது. கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்னதாக அங்கு […]
ஸ்ரீலங்காவில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கக்கூடாது. அப்படி புகைப்படம் எடுத்தால் அது ஒரு தேசத் துரோக குற்றமாக கருதப்படும். ஏனெனில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பது புத்தரை அவமதிப்பது போன்றதாகும். எனவே புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனையடுத்து புத்தர் படங்களை உடம்பில் பச்சை குத்தினாலும் அதுவும் ஒரு தேசத் துரோக குற்றமாகவே கருதப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீலங்காவிற்கு யாரேனும் செல்ல விரும்பினால் அவர்களும் […]
வாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா, முல்லைத்தீவில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் இன்று திடீரென பல லட்சம் மீன் குஞ்சுகள் கரை ஒதுங்கி இருக்கின்றன. நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மீன்குஞ்சுகள் உயிருடன் வாய்க்காலில் வந்து கரை ஒதுங்கியுள்ளன. உயிருடன் கரை ஒதுங்கிய இந்த மீன் குஞ்சுகள் கெழுத்தி இன மீன் வகையைச் சார்ந்த குஞ்சுகள் ஆகும். […]
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பது சர்ச்சையில் இந்த நிலையில் முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு தமிழ் அமைப்புகள் பலரும் இந்த படத்தை எதிர்த்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும், இனப்படுகொலை செய்த இலங்கை […]
இலங்கை அணியின் வீரர் முத்தையா முரளிதரன் 800 பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் ”800” என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகம் பல்வேறு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. விஜய் சேதுபதியும் இன்னும் சில நாட்களில் நடிப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]
இலங்கையில் தாய் தனது 9 வயது மகனுக்கு அயன்பாக்ஸ்சால் (iron box) சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று தாய் தனது 9 வயது மகனிடம் குர்ஆன் கற்பதற்கு மதரசாவுக்கு செல்லுமாறு கூறிஉள்ளார். சிறுவன் தூக்கத்தில் இருந்ததால் மறுப்பு தெரிவித்து இருக்கிறான். இருந்த போதும் சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் ஓத மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய நிலையில் சிறுவன் அங்கு இருந்த அயன்பாக்ஸ் எடுத்து தூக்கி எறிந்துள்ளான். இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் அயன்பாக்ஸ்சை சூடாக்கி சிறுவனின் […]