Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொட்டி தீர்த்த கனமழை…. குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளநீர்…. மக்களின் இயல்பு வாழ்கை பெரும் பாதிப்பு….!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான மல்லி, கிருஷ்ணன் கோவில், செண்பகத்தோப்பு, வன்னியம்பட்டி போன்ற இடங்களில் 2-வது நாளும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரியகுளம் கண்மாய் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்மாயில் இருந்து […]

Categories

Tech |