Categories
சினிமா

“எனக்கு என் அம்மாவை பிடிக்கும்”…. உருக்கமாக பேசிய டிரைக்டர் ஸ்ரீ கார்த்திக்….!!!!

அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கணம்”. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகன் ஆக நடிக்க, அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ்பிஜாய் இசையமைத்து இருக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் […]

Categories

Tech |