Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீதேவியுடன் அவரது கணவர் போனிகபூர் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்…… இணையத்தில் வைரல்…..!!!

போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. போனி கபூர் பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் இவர் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருந்தார். இதனையடுத்து, இவர் அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், போனிகபூர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல்…. நடிகை ஸ்ரீதேவியை போல் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

அச்சு அசல் ஸ்ரீதேவியை போல் இருக்கும் சனம் ஷெட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் தற்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி போல் சனம் ஷெட்டி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகையின் அழகிய குழந்தை…. முதல்முறையாக அறிமுகம்….!!

பிரபல சீரியல் நடிகை தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செல்லமடி நீ எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து வாணி ராணி, தங்கம், செம்பருத்தி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை…. கணவருடன் போட்டோ ஷூட்…. குவியும் லைக்ஸ்…!!

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பூவேஉனக்காக மற்றும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை வெளியிட்டார். இவருக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட ஆண்டுக்குப் பிறகு திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை…. ரசிகர்கள் வரவேற்பு…!!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை ஸ்ரீ தேவி மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதை தொடர்ந்து அவர் காதல் வைரஸ் படத்தின் மூலமாக தமிழில் முதல் முறையாக ஹீரோயினாக நடித்தார்.இந்த படம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. ஸ்ரீ தேவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் அவருக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகையின் மகள்…. அறிவிப்பு வெளியானால் இதுவே முதல் படம்…!!

பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிகையின் மகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்விகபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, ரூகி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தோஸ்தானா2 ,  குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் தெலுங்கு […]

Categories

Tech |