Categories
சினிமா

அம்மாடியோ! கழுத்தில் 3 கிலோ நகையுடன் நடிகர் நகுலின் மனைவி…. வெளியான புகைப்படம்…. வாயடைத்து போகும் பெண்கள்….!!!!

பொதுவாக பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் பிரியம் உண்டு. வித விதமான நகைகளை அணிய வேண்டும் என அவர்களுக்கு எப்போதும் ஆசை இருக்கும். இதனால் பெண்கள் போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனது கழுத்தில் 3 கிலோ தங்கத்தில் செய்த நெக்லேஸ் ஒன்றை அணிந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் அந்த நெக்லேஸ் இடம்பெற்றுள்ளது. அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும், பலரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரை ரொம்ப பிடிக்கும்….? இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… அப்ப அப்பாவை பிடிக்காதா….? அதிர்ச்சியடைந்த ஸ்ருதி ரசிகர்கள்…!!!!!

அண்மையில் ரசிகர்களுடன் சாட் செய்த ஸ்ருதி அளித்த பதில் தற்பொழுது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் இசைக் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகின்றார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் பட வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்று இந்தி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் தற்போது படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து வருகின்றார். ஸ்ருதி தற்போது தனது காதலனுடன் இணைந்து மும்பையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணம் எப்போ என கேட்கப்பட்ட கேள்வி”…. வியக்க வைக்கும் பதிலளித்த ஸ்ருதி….!!!!!!

திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் இசைக் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, கலை, இசை, சினிமா மீதான ஆர்வம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யூ என அனுப்பி டார்ச்சர்”…. கோபத்துடன் இன்ஸ்டா பதிவு போட்ட நகுலின் மனைவி…!!!!

நடிகர் நகுலின் மனைவி இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவானது வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த […]

Categories
உலக செய்திகள்

உலக திருநங்கை பட்டத்தை தட்டி சென்றார்…. கேரளாவின் ஸ்ருதி….!!!!

கேரளாவை சேர்ந்த ஸ்ருதி சித்தாரா என்ற 25 வயதான பெண் உலக அளவில் நடந்த திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் பங்கேற்று மிஸ் டிஸ்டன்ஸ் கிலோபல் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.  இவர் கேரள அரசின் திருநங்கை முன்னேற்ற பிரிவிலும் பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் வென்றுள்ளனர்.

Categories

Tech |