தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் மற்றவர்களுக்கு நம் மீதான விருப்பம் மாறிக்கொண்டே இருக்கும் அவர்களுக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ள கூடாது […]
Tag: ஸ்ருதிஹாசன்
நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத் தன்மை உடையவர் ஸ்ருதிஹாசன். தற்போது ஸ்ருதிஹாசன் தென் இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, லாபம் உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகிவரும் 2 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. அதாவது, சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் “வால்டேர் வீரய்யா” படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் […]
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அந்த புகைப்படத்தில் […]
ஸ்ருதிஹாசன் தன் காதலரான சாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இவர் சாந்தனும் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வபோது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நேற்று சுருதிஹாசனின் காதலரான சாந்தனுக்கு பிறந்தநாள் என்பதால் அதற்கு ஸ்ருதி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இருவரும் நெருக்கமாக உள்ள […]
நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது இவர் பிரபாசுக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் சலார் ஆகும். இந்நிலையில் சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று […]
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா மூன்றாவது அலை அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவியது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. தற்போது சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை அடுத்து சிலர் […]
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதில் ‘அமெரிக்கா பயணம் முடிந்து வீடு திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. இதனால் நான் பரிசோதனை செய்ததில் எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு […]
நடிகை ஸ்ருதிஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கடந்த சில நாட்களாக Santanu Hazarika என்பவருடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட பலரும் இவரை தான் நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலை தளங்களில் செய்தி பரவி […]
நடிகை ஸ்ருதிஹாசன் தொகுப்பாளினியாக களமிறங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும், நட்சத்திர நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமாணவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலஹாசனை போலவே பன்முகத்திறமை கொண்டவர். அந்தவகையில் நடிப்பு, இசை உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்ட இவர் தொகுப்பாளியாகவும் அசத்தி உள்ளார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் […]
திருமணம் செய்து கொண்டீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘கிராக் எனும்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டீர்களா? […]
முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபு மற்றும் அஜித்தை அழகானவர்கள் என்று கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான “கிராக்” எனும் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் “லாபம்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் உங்களுக்கு மிகவும் அழகாகத் தெரியும் நடிகர் யார் என்று கேள்வி […]
கமல் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் தொற்று பரவல் குறைந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் […]
முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோல் தெலுங்கில் சலார் எனும் படத்திலும் நடித்து வருகிறார். பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல எனக்கும் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நான் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெஸ்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராக் மற்றும் வக்கீல் சாப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படத்திலும், பிரபாஸின் ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கிராக்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பர் ஒருவருடன் பிறந்தநாள் பாட்டின் போது கட்டிப்பிடித்தபடி மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அந்த நபரை […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் கட்சி சின்னத்தை […]
வித்தியாசமான மாஸ்க் அணிந்துள்ள ஸ்ருதிஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் மட்டுமின்றி பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். முன்னணி நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வித்தியாசமான மாஸ்க் ஒன்றை […]
வாட்ஸ் அப் நம்பர் கேட்ட ரசிகருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் போலீஸ் அவசர உதவி எண்ணை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராக், வக்கில் ஷாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் […]
நடிகை ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர்கள் வகைவகையான தோசைகளை ஆர்டர் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோதுதான் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் […]
கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர். வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் ஏற்கனவே தனக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதுபற்றி கமல்ஹாசனின் மகள்கள் […]
பசுமை இந்தியா சவாலை ஏற்று சுருதிகாசன் மரக்கன்றுகளை நட்டு, மேலும் 3 திரையுலக பிரபலங்களுக்கு சவால் விடுத்துள்ளார். பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடும் செயல் தெலுங்கு திரையுலகினர்களிடம் பரவி வருகிறது. சமீபத்தில் தனது பிறந்த நாளையொட்டி நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் உள்ள தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு நடிகர் விஜய், ஜூனியர் என்.டி. ஆர் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார். நடிகர் விஜய் இந்த சவாலை ஏற்று சென்னை நீலாங்கரையில் […]
நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடலை கேட்டு பலரும் பாராட்டி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் நடிகை ஸ்ருதிஹாசன் எட்ஸ் என்ற ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” உண்மையில் ஒரு வித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது குழுவினரின் கூட்டு முயற்சி இது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. […]
கதாபாத்திரம் பிடித்திருந்தால் வில்லியாக நடிப்பதற்கும் தயார் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். “கொரோனா ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் வீட்டு வேலை, சமையல், இசை, கதை, கவிதை எழுதுதல் என செலவிடுகிறேன். எனக்கு ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் உண்டு ஆனால் கனவு பாத்திரம் ஏதும் இல்லை. நல்ல கதை உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருந்தால் வில்லியாகவும் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ஆர்வம் வந்துள்ளது. […]
கிராமத்து பெண்கள் குடிக்கிறார்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். விஜய் அஜித் , சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் சமீபத்தில் பெண்கள் குடிப்பது குறித்து பேசி ரசிகர்களின் விமர்சனத்துள்ளாகி உள்ளார். அதில் நான் போதும் போதும் என்ற அளவிற்கு குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன், இதனால் தற்போதுள்ள என் வாழ்க்கை […]