மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் பழமொழிகளில் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கின் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கானே தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு […]
Tag: ஸ்ரேயா
ஜான் சீனா போல மனைவியை தூக்கி போட்ட சித்துவின் வீடியோ வைரலாகி வருகின்றது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் […]
ஸ்ரேயா அண்மையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பற்றி கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரேயா இத்திரைப்படத்தின் மூலம் ராஜமவுலியுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த போது ஸ்ரேயா “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் குறித்து கூறியுள்ளதாவது, “நான் இன்னும் இத்திரைப்படத்தை பார்க்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் எனக்கு […]
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பட உலகில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டது. எனது மகள் ராதா என் படங்களை பார்த்து பெருமை படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நான் நடிக்க ஆரம்பித்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் 20 ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த […]
ஸ்ரேயா மற்றும் சிந்துவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி […]
ஸ்ரேயா மற்றும் சித்து திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் திருமண கோலத்தில் இருக்கும் […]
நடிகை ஷ்ரேயாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு […]
நடிகை ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை என பிரபல இயக்குனர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அரசாங்கம், மிரட்டல், மோகினி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் மாதேஷ். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விமல் ஹீரோவாகவும் பிரபல நடிகை ஸ்ரேயா ஹீரோயினாக நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் தேவ் கில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மாதேஷ் இப்படத்தில் பணியாற்றிய ஸ்ரேயாவை பற்றி கூறியதாவது, “மும்பை ஹீரோயின்கள் […]