நடிகை குஷ்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பு நடிப்பை தவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற்றி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/CStIvu2B0FN/
Tag: ஸ்லிம்
ஸ்லிமான நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. சமீபத்தில் இவரும் இவரது குடும்பத்தாரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து நடிகை தமன்னா உடல் எடை அதிகமாகி சற்று குண்டாக காணப்பட்டார். இந்நிலையில் கடும் உடற்பயிற்சிக்கு பிறகு அவர் தன் உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார். மேலும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
பிரபல சீரியல் நடிகர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ். இதைத் தொடர்ந்து அதே சேனலில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் நடித்திருந்தார். இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வந்த அவர் திடீரென சின்னத்திரையை விட்டு வெளியேறி வெள்ளித்திரைக்கு சென்றார். […]
பிரபல நடிகையின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். தமிழ் சினிமாவில் வெளியான வான், 100% காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் சூப்பர் ஹிட்டானதால் ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானர். இந்நிலையில் இவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் ஷாலினி பாண்டே முன்பிருந்த […]