Categories
உலக செய்திகள்

“இது போதாதுன்னு இது வேறயா!”.. மக்களை கொத்து கொத்தாக காவு வாங்கும் வெள்ளம்.. தத்தளிக்கும் ஜெர்மனி..!!

ஜெர்மன் நாட்டில் மழை வெள்ளமும் அதனால் உருவான நிலச்சரிவும் மக்கள் உயிரிழப்புகளை அதிகமாக்கி வருகிறது. ஜெர்மனில் மூன்று மாதங்களுக்கு பொழியக்கூடிய மழை, 3 மணி நேரத்தில் கொட்டி தள்ளியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு 1300 நபர்கள் மாயமாகியுள்ளனர். சாலைகள் எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் நின்ற வாகனங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது. Cologne-வில் பல்வேறு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. எனவே அப்பகுதியில் வசித்த 55 நபர்கள்  மீட்கப்பட்டனர். மீட்பு படையினர் காணாமல் போனவர்களை […]

Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் 35 நிமிடங்கள் பறந்த கார்.. வெற்றியடைந்த சோதனை..!!

ஸ்லோவாக்கியா நாட்டில் பறக்கும் வாகன சோதனை 35 நிமிடங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஸ்லோவாக்கியாவில் Nitra மற்றும் Bratislava போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு  இடையில் பறக்கும் வாகனம், சுமார் 35 நிமிடங்கள் வெற்றிகரமாக பயணித்துள்ளது. இந்த பறக்கும் வாகனத்தில் BMW-வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக உபயோகப்படுத்தப்படும், பெட்ரோல்-பம்ப் எரிபொருள்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த பறக்கும் வாகனம் விமானமாக, 2 நிமிடங்கள் 15 நொடிகளில் மாறுகிறது. எர்கார் படைப்பாளரும், பேராசிரியருமான Stefan Klein, இது குறித்து கூறுகையில், […]

Categories

Tech |