Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்….”தேவைப்படும்போது ஆதாரத்துடன் நிரூபிப்பேன்”… ஸ்வப்னா பரபரப்பு பேட்டி…!!!!!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை  பல முறை சந்தித்துள்ளேன் என ஸ்வப்னா தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற தங்க கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா தற்போது ஜாமினில் விடுதலையாகியுள்ளார். தற்போது வெளியிலிருக்கும் ஸ்வப்னா தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயனுக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து பினராயி விஜயன் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது பற்றி பினராயி விஜயன் பேசும்போது, ஸ்வப்னா தனக்கு தெரியாது. இது […]

Categories
தேசிய செய்திகள்

தங்கக் கடத்தல் விவகாரம்…. ஊடகங்களை கண்டு ஒழிய மாட்டேன்…. ஸ்வப்னா அதிரடி….!!!!

தங்க கடத்தல் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கூறுவேன். ஊடகங்களை கண்டு ஓடி ஒளிய மாட்டேனென்று ஜாமினில் வெளிவந்த ஸ்வப்னா கூறியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தூதராக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா மற்றும் ஊழியர்களை கைது செய்தனர். இந்த விவகாரமானது அப்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை கைது செய்யக்கூடாது…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளருமான திரு எம் சிவாஷங்கர் மீது வரும் 23ம் தேதி வரை கைது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என மத்திய அமலாக்க துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா ஜாமீன் மனு தள்ளுபடி…!!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையும்,  அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா, சுரேஷ்,  சரித், […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவல்..!!

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்  நாயர் ஆகிய இருவரையும்  நேற்று முன்தினம் பெங்களூரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தமிழகத்தில் சேலம் வழியாக கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. இதில் ஸ்வப்னா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல் ராணி….! ”ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர்” என்.ஐ.ஏ நடவடிக்கை …!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கேரளாவை உலுக்கியுள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை பெங்களூரில் நேற்று கைது செய்த  NIA அதிகாரிகள் கொச்சியிலிருந்து இன்று மாலை 3 மணி கேரளா NIA அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய NIA  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories

Tech |