Categories
அரசியல்

அடுத்தடுத்து எழுந்த புகார்கள்…. பிரச்சனையில் சிக்கிய ஸ்விகி, சொமேட்டோ…. விசாரணைக்கு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் சேவையில் ஸ்விகி, சொமேட்டோ ஆகியவை முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்கள் மீதும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அதனால் இந்திய போட்டி ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் கட்டணங்களை தாமதம் செய்வது, ஒருதலை பட்சமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் மிக அதிக கமிஷன் வசூலிப்பது உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய நிறுவனங்களில் மீது […]

Categories

Tech |