Categories
மாநில செய்திகள்

கோவையில் காவலரால் தாக்கப்பட்ட ஸவிக்கி ஊழியர்…. நலம் விசாரித்த டிஜிபி….!!!!

கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விகி ஊழியரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நலம் விசாரித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ் , ஸ்விகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன், “என […]

Categories

Tech |