Categories
தேசிய செய்திகள்

குதிரையில் சென்ற ஸ்விக்கி ஊழியர்…. யார் என்று தெரிவித்தால் ரூ.50,000 பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

மும்பை மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையில் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5000 பரிசு வழங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்களில் உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வேலையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர […]

Categories

Tech |