Categories
தேசிய செய்திகள்

Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

Swiggy நிறுவன ஊழியர்களுக்கு  சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது உணவு டெலிவரி நிறுவனங்கள். இந்நிலையில் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் நிறுவனங்கள் இருந்தாலும், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஸ்விக்கி நிறுவனம் தான். அவ்வாறு சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு வண்ண உடைகளில் உணவு பெட்டிகளை சுமந்து கொண்டு மூச்சு விட முடியாத வாகன நெருக்கடியில் நகர […]

Categories

Tech |