சுவிட்சர்லாந்தில் உள்ள Grisons மாகாணத்தில் ரயில்வே பணியாளர் ஒருவர் (வயது 61) ரயில் பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கேபிள் ரயில் ஒன்றின் பின் பக்கத்தில் சிக்கியுள்ளார். இதனால் சுமார் 10 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அந்த ரயில்வே பணியாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டரில் விரைந்து வந்து அவருக்கு அங்கேயே வைத்து சிகிச்சையளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பில் […]
Tag: ஸ்விட்சர்லாந்து
உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை சீரழிக்க காத்திருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுவிஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்களிடமிருந்து தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனில் இருந்து வருபவர்களிடம் தங்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி சீரழிக்க காத்திருப்பவர்களும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சியிலும் கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் மானத்தை […]
சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ரகசிய காதலியை வெளியேற்றுமாறு 63 ஆயிரம் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அலினா கபேவா என்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனினும், இது தொடர்பாக தற்போது வரை அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்குவதற்கு முன்பாக தன் காதலியை சுவிட்சர்லாந்திற்கு புடின் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. […]
ரஷ்யா தாக்குதல் காரணமாக உருக்குலைந்த உக்ரைனின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அடிப்படையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய டிரக்குகள் உக்ரைன் எல்லையை வந்தடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாடு திரும்பி வருகின்றனர். தற்போது உக்ரைனில் உள்ள பொதுமக்கள் போர் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போர் காரணமாக ரஷ்யா- உக்ரைன் என இருதரப்பிலும் பல்வேறு பேர் இறந்துள்ளனர் என்பது […]
சுவிட்சர்லாந்திலுள்ள கோழி பண்ணை ஒன்றில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத Newcastle என்னும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச் மாநிலத்தில் கோழிப்பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த கோழி பண்ணையில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத மிக ஆபத்தான நியூகாசில் என்னும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவக்கூடிய மிக ஆபத்தான ஒன்றாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த நியூகாசில் தொற்று கோழிப்பண்ணைக்கு காட்டு பறவைகளிலிருந்து பரவியிருக்கலாம் என்று […]
சுவிட்சர்லாந்திலுள்ள தமிழர்கள் தங்களின் பாரம்பரியமிக்க நிகழ்ச்சியான தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் நடப்பாண்டின் தைப்பொங்கலை சுவிட்சர்லாந்திலுள்ள நீட்வால்டன் மாநிலத்தின் தமிழர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளார்கள். இந்த தைப்பொங்கலை திரு. முரளிதரன் என்னும் தமிழர் ஒன்றிய தலைவர் தலைமை தாங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் மிகக் குறைந்த விலையில் வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள maggiore என்னும் ஏரிக்கரை பகுதியில் அமைந்திருக்கும் கல் வீடுகளே மிகக் குறைந்த விலையில் விற்பனையாவதற்கு தயாராக உள்ளது. அதாவது மேல் குறிப்பிட்டுள்ள பகுதியிலிருக்கும் கல் வீடுகள் ஒரு சுவிஸ் ஃப்ராங்குகளுக்கே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு உள்ளூர் கவுன்சில் அமைப்பும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகையினால் மிக குறைந்த விலையில் அந்த கல் வீடுகளை வாங்க ஏராளமானோர் முன்வந்துள்ளார்கள். இருப்பினும் […]
வலி இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அரசே முன்வந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான புதிய இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல கருணைக்கொலை ஆர்வலரான டாக்டர் பிலிபி நிட்சே என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள், அந்த இயந்திரத்தில் படுத்துக் கொண்டு அந்த இயந்திரம் […]
சுவிட்சர்லாந்து பெண் தனது சகோதரன் குறித்து ரகசிய கடிதம் மூலம் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து Bremgarten மாகாண Hagglingen பகுதியின் குடியிருப்பில், கடந்த சில நாட்களாகவே அக்கம் பக்கத்தில் உள்ள அஞ்சல் பெட்டிகளில் வந்த கடிதத்தால் பதற்றம் நிலவியது. அந்த கடிதத்தில், ஹெலன் டபிள்யூ என்ற பெண் சில மாதங்களுக்கு முன்பு Aargau கிராமத்துக்கு குடியேறிய தனது சகோதரர் பல குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். […]
சுவிட்சர்லாந்திது மக்களின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) திங்கட்கிழமை அன்று புள்ளி விவரம் ஒன்று வெளியிட்டது. அதில் கூறியதாவது, கோவிட்-19 தொற்றால் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே வருடத்தில் சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தவர்களில், ‘ஆண்களுக்கு 9 மாதங்கள் குறைந்து 81.0 வருடங்கள்’ மற்றும் ‘பெண்களுக்கு 5 மாதங்கள் குறைந்து 85.1 வருடங்கள்’ என மக்களின் ஆயுட்காலம் […]
ஸ்விட்சர்லாந்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தன்னை யாரோ கத்தியால் குத்தி விட்டதாக அப்பெண் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக போலீசார் அவசர உதவி மருத்துவகுழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு அப்பெண் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடத்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பெண்ணிற்கு அவசர உதவி […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் மாட்டி சிறைபிடிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தம்பதிகள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சூரிச் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2011 ஆம் வருடத்தில், Daniela Widmer மற்றும் David Och என்ற தம்பதியரை தலிபான்கள் சிறை வைத்தனர். மேலும் மலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று ஒவ்வொரு இடமாக 14 நாட்களாக அலைய வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பகல் நேரத்தில் ஆட்டுக்கடையில் தூங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு சமயத்தில், சதுப்பு நிலங்களில் அலைய வைத்திருக்கிறார்கள். இதனால், கடும் பாதிப்படைந்த Daniela, […]
சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்வதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே கிட்டத்தட்ட பாதி மக்கள் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவால் 7 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் பத்தாயிரத்து 400 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மருத்துவமனை கட்டமைப்புகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக […]
கொரோனா தொடர்பான அரசு சான்றிதழுக்கு பதிலாக போலியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டப் பிரிவின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டுமென்றால் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும், தொற்று பாதிப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் அந்நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த சான்றிதழ் ஒன்றை வழங்குகிறது. ஆனால் பொதுமக்கள் கொரோனா குறித்த […]
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அதற்கு உரிய சான்றிதழ்கள் வைத்திருப்பது அவசியமாகும். இருப்பினும் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்தது. இதையடுத்து கோவிஷீல்டு […]
இந்தியாவில் பரவிவரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாடு செல்லும்போது ஆகும் பரிசோதனை செய்யப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் ஒரு சில நாடுகள் இந்தியாவில் போடப்படும் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த நாட்டிற்கு சென்ற உடன் மீண்டும் தடுப்பூசி சேர்த்துக் கொள்ளவும் வலியுறுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுவிட்சர்லாந்தின் அறிவிப்பு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் கொரோனா பரிசோதனை […]
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்களுடைய நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்விட்சர்லாந்து ஜூன் 26 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் உட்புறமாக நடைபெறும் தனியார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சுமார் 30 பேர் வரை பங்கேற்கலாம். அதேசமயம் […]
சுவிட்ஸர்லாந்தின் பிரபல நகரம் பாஸல், தர்மம் கேட்பவர்களுக்கு டிக்கெட் மற்றும் பணம் கொடுத்து ஐரோப்பாவில் நீங்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. பாஸல் நகரின் புலம்பெயர்தல் அலுவலகமானது, தர்மம் எடுப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கு டிக்கெட் எடுத்து கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் 20 சுவிஸ் பிராங்குகள் வழங்கவும் தீர்மானித்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் சுவிட்சர்லாந்திற்குள் குறிப்பிட்ட காலத்திற்கு வர மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அதனை மீறி […]
சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நான்கு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 மாணவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். […]
சூரச் உயிரியல் பூங்காவின் காப்பாளரை புலி தாக்கியதற்கு அவரின் கவனக் குறைவு தான் காரணம் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் எஸ்தர் (55 வயது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சூரிச் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர்தான் அங்குள்ள மிருகங்களுக்கு உணவு வைத்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியினை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் புலிகள் இருக்கும் கூண்டினை சரியாக […]
சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிராக குடும்பப் பிரச்சினைகளும் படுகொலைகளும் அதிக அளவு நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் குடும்பப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு அடிக்கடி பெண்களுக்கு எதிரான படுகொலைகள் நடைபெறுகின்றன. இந்த படுகொலைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் சுவிட்சர்லாந்து அரசு இதுகுறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் கடந்த 2009 இல் இருந்து 2018 வரை 14 நாட்களுக்கு இரண்டு பெண்கள் என்ற வீதத்தில் படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், கடந்த 2020இல் […]
பொது முடக்கம் நீடிக்கப்படுவது மற்றும் தளர்த்துவது குறித்த முடிவுகளை ஸ்விஸ் பெடரல் கவுன்சில் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததன் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் இதுவரை குறையாத காரணத்தால் அங்கு கட்டுப்பாடுகள் இன்னும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த பொதுமுடக்கத்தை மீண்டும் […]
சுவிட்சர்லாந்தில் நிறுவனங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டுமென்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரசால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் சென்று பணியாற்றுபவர்கள் வீட்டிலேயே இருந்து பணி செய்ய வேண்டிய நிலைமை உருவாகியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சில மண்டலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. St.Gallen, சூரிஸ், பாஸல், Uri போன்ற மண்டலங்கள் பெடரல் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 597 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்விஸ்மெடிக் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் பைசர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு ஸ்விஸ்மெடிக் ஒப்புதல் அளித்து மக்களுக்கு செலுத்திவருகின்றது. இதனிடையே கடந்த மார்ச் 8ம் தேதி வரை கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்களில் எத்தனை பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது? என்பது […]
பனிக்குள் புதைந்தவர்களை மீட்க நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு நாயொன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் நாய் குறைக்குமிடத்தை நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாய்க்கு அருகில் இரண்டு கைகள் பனிக்குள் இருந்து வெளியே நீட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வேகமாக அந்த இடத்தில் தோண்டிய போது, 2 பேர் அந்த பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு […]
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் முதல் உயிரிழப்பு வரை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை கடந்த வார நிலவரப்படி கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 42 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று அதே மருந்து கட்டுப்பாட்டு […]
கருப்பு பணக் கடத்தலை தடுக்கும் விதத்தில் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை இரண்டாம் கட்டமாக கைப்பற்றியுள்ளது இந்தியா. கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக மத்திய அரசின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ஆகியவை இதில் முக்கியமானவை ஆகும். இந்நிலையில் கருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் விதமாக, சுவிட்சர்லாந்து வங்கிகளில் விதிமுறை மீறி பணம் வைத்துள்ளவர்களின் விவரங்களை வெளியிட இந்தியா மற்றும் […]
ஸ்விட்சர்லாந்துக்கு அபாயம் இல்லாத நாடுகள் வழியாக வருபவர்களுக்கும் தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது அதிக அளவு அபாயம் உள்ள நாடுகளில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு வருபவர்கள் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால் எத்தகைய புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தாலும் அதில் இருக்கும் சிறிய ஓட்டையையும் பயன்படுத்தி விதிமுறைகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை தேடுபவர்கள் ஏராளமானோர். அதேபோன்று ஸ்விட்சர்லாந்துக்கு அதிகமான அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் மட்டுமே கட்டாய தனிமைப்படுத்துதல் விதி முறையை […]
சுற்றுலா சென்றபோது திடீரென காரில் தீப்பற்றி கொண்டதால் தந்தை மகள் இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது ஸ்விட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென காரில் தீ பற்றிக் கொள்ள உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வயது மகன் உடனடியாக காரில் இருந்து வெளியேற எந்த காயமும் இன்றி தப்பியுள்ளான். ஆனால் ஒரு வயது மகள் காரில் சிக்கிக்கொள்ள அவளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தந்தை. இதனால் […]
ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார். ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து […]